Friday, 23 September 2011

Sathish Kumar Muthusamy




Edho, line by line’a ezhudhunaa, kavidhainnu solraanga.. adhaan ipdi..


இவ்வுலகம் படைத்த

வேற்றுமைகள் யாவும்
'மச்சி' என்ற வார்த்தைக்குள்
ஒழிந்திடுமே..!
நேரம் தந்திடும்
தடங்கல் யாவும்
உன் ஒற்றை சிரிப்பினில்
அழிந்திடுமே..!

வலிகள் யாவும்

இதமாய் மாறின..
விழிகள் ஓரத்தில்
வியர்வைத்துளிகள்
- மழை நனைத்த
உந்தன் புகைப்படம்..!


Follow these words in your life

“BE HAPPY ALWAYS :) ” :)
But that costs more in life, Don worry we are there to pay..!
Intha vishayathula naanga Ambani-ya vida panakaaranga ma :)



பிறந்த நாள் வாழ்த்துக்கள் FAHAD :)

No comments:

Post a Comment